
மற்றுமோர் அற்புத அறிவுக் காணொளி விருந்து நண்பர்களே! இந்த விருந்தைப் படைத்த பிபிசி நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அறிவியல் ஆர்வலர்களும் கடமைப்பட்டுள்ளோம் என்றால் அது மிகையாகாது!
நமதுத் தளத்தில் பலமுறை மனித உடலைப்பற்றிய காணொளிப் பதிவுகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் வெவ்வேறுக் கோணங்களில்!நம் உடலில் முகம் மிகமுக்கியமான அங்கமாகும் தாயின் கருவரையில் முகஉரு படைப்பு [Face Creation] எப்படி உருவாகின்றது என்பதை மிக துல்லியமாக படமெடுத்து மனித பிறப்பின் அற்புதத்தை நமக்கு காட்டிஇருக்கிரார்கள்.பிபிசி நிறுவனம்!